சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புகுதர்வாய்

pukutarvay · விகாரம், முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ புகுதலைச் செய்வாய், நீ நுழைவாய்
you entered
விகாரம், முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புகுதர்வாய் (pukutarvay), விகாரம், முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you entered'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புகுதர்வாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை