சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புகுதலும்

pukutalum · உம்மை எண்ணும்மை

1
நுழைதலும்
and entering
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆண் அணி புகுதலும், அழிபடை தாங்கலும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புகுதலும் (pukutalum), உம்மை எண்ணும்மை, 'and entering'. சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புகுதலும். Retrieved 26 Jul 2026.
Browse சிறுபாணாற்றுப்படை