சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புகைப்பவும்

pukaippavum · உம்மை எண்ணும்மை

1
புகைக்கவும்
and burning
உம்மை எண்ணும்மை

புண்படு குருதி அம்பு ஒடுக்கவும் நீயே ஐயவி புகைப்பவும், Pura 296–2 – காஞ்சி பாடவும் நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புகைப்பவும் (pukaippavum), உம்மை எண்ணும்மை, 'and burning'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புகைப்பவும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு