சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புக்கது

pukkatu · வினைமுற்று

1
சென்றது
it went
வினைமுற்று

புக்கது என் நெஞ்சு

2
சென்றது
they went

பள்ளி புக்கது போலும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புக்கது (pukkatu), வினைமுற்று, 'it went'. கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புக்கது. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை