சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புக்கும்

pukkum · வினையெச்சம், உம்மை எண்ணும்மை

1
புகுந்தும்
and entering
2
சென்றும்
and going
வினையெச்சம், உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

இரு நீர்ச் சேர்ப்பின் உப்புடன் உழுதும் பெருநீர்க் குட்டம் புணையொடு புக்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புக்கும் (pukkum), வினையெச்சம், உம்மை எண்ணும்மை, 'and entering'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புக்கும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு