சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புடைபட

putaipata · வினையெச்சம்

1
நெருங்கி
closely
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

மைந்து உடை ஆர் எயில் புடைபட வளைஇ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புடைபட (putaipata), வினையெச்சம், 'closely'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புடைபட. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து