சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புடைப்பது

putaippatu · வினையெச்சம்

1
அடிப்பது
like hitting
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

சிறு கோல் மதி புடைப்பது போல தோன்றும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புடைப்பது (putaippatu), வினையெச்சம், 'like hitting'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புடைப்பது. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு