ஐங்குறுநூறு 280
10 words cited from this poem, ordered by line.
மந்தி
manti · வரி 1
female monkey
கழை
kazhai · வரி 2
bamboo
வெதிர்
vetir · வரி 2
bamboo
நாட
nata · வரி 3
oh lord of the kurinji land, oh lord of the mountain
புடைப்பது
putaippatu · வரி 3
like hitting
மதி
mati · வரி 3
moon
வரைந்தனை
varaintanai · வரி 4
you married her
அல்லனோ
allano · வரி 5
did I not
உரைத்தனென்
uraittanen · வரி 5
I said
யாய்க்கு
yaykku · வரி 5
to mother