சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புட்பகைக்கு

putpakaikku

1
புள் நிமித்தப் பகைக்கு
for bad omens
ஒருசொல் hapax — appears once in the corpus

உள் பகை ஒரு திறம் பட்டெனப் புள் பகைக்கு ஏவான் ஆகலின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புட்பகைக்கு (putpakaikku), 'for bad omens'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புட்பகைக்கு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு