சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புணரியின்

punariyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
கடலில்
in the ocean
2
கடலினும்
more than the ocean
3
கடலைப் போன்று
like the ocean
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புணரியின் (punariyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'in the ocean'. நற்றிணை 1; பதிற்றுப்பத்து 1; முல்லைப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புணரியின். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை