சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புணரியோர்

punariyor · வினையாலணையும் பெயர்

1
இணைத்தவர்கள், கூட்டியோர்
those who joined
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசினோரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புணரியோர் (punariyor), வினையாலணையும் பெயர், 'those who joined'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புணரியோர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு