சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புணர்ச்சியர்

punarcciyar · வினையாலணையும் பெயர்

1
இணைந்தவர்கள்
those who united
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

தம் உளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புணர்ச்சியர் (punarcciyar), வினையாலணையும் பெயர், 'those who united'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புணர்ச்சியர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை