சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புணர்ச்சியான்

punarcciyan · வினையெச்சம்

1
நட்பினால், உறவினால்
with relationships
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நீ மன்னிய புணர்ச்சியான் மறுத்தரல் ஒல்வதோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புணர்ச்சியான் (punarcciyan), வினையெச்சம், 'with relationships'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புணர்ச்சியான். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை