சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புணர்ந்தனள்

punarntanal · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
இணைந்தவள், கூடியவள்
a woman who united
2
சேர்ந்தவள்
a woman who joined
படர்க்கை ஒருமை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புணர்ந்தனள் (punarntanal), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'a woman who united'. கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புணர்ந்தனள். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை