சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புணர்ந்தான்

punarntan · படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று

1
இணைந்தான்
he united
படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

பறாஅப் பருந்தின்கண் பற்றிப் புணர்ந்தான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புணர்ந்தான் (punarntan), படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று, 'he united'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புணர்ந்தான். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை