சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புணர்ந்திசினோர்க்கு

punarnticinorkku · வினையாலணையும் பெயர், சின் படர்க்கையின்கண் வந்த இடைச்சொல்

1
இணைந்தவர்களுக்கு
to those who had united
வினையாலணையும் பெயர், சின் படர்க்கையின்கண் வந்த இடைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

செயிர்தீர் இன் துணைப் புணர்ந்திசினோர்க்கே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புணர்ந்திசினோர்க்கு (punarnticinorkku), வினையாலணையும் பெயர், சின் படர்க்கையின்கண் வந்த இடைச்சொல், 'to those who had united'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புணர்ந்திசினோர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு