சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புணர்ந்தும்

punarntum · உம்மை எண்ணும்மை

1
கூடியும்
and getting together
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

இன்புறப் புணர்ந்தும், இளிவரப் பணிந்தும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புணர்ந்தும் (punarntum), உம்மை எண்ணும்மை, 'and getting together'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புணர்ந்தும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு