சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புணர்வது

punarvatu

1
கைகூடுவது, அடைவது
attaining
2
சேருவது
joining

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புணர்வது (punarvatu), 'attaining'. அகநானூறு 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புணர்வது. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு