சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புணர்வினில்

punarvinil

1
புணர்ச்சியில்
in union
ஒருசொல் hapax — appears once in the corpus

நின் குறி வந்தாள் புணர்வினில் புகன்று ஆங்கே புனல் ஆடப் பண்ணியாய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புணர்வினில் (punarvinil), 'in union'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புணர்வினில். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை