சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புணர்வும்

punarvum

1
இணைதலும்
and union
ஒருசொல் hapax — appears once in the corpus

இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புணர்வும் (punarvum), 'and union'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புணர்வும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு