சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புணையொடு

punaiyotu · வேற்றுமை மயக்கம்

1
தோணியில்
in a boat
வேற்றுமை மயக்கம்
ஒருசொல் hapax — appears once in the corpus

சேர்ப்பின் உப்புடன் உழுதும் பெருநீர்க் குட்டம் புணையொடு புக்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புணையொடு (punaiyotu), வேற்றுமை மயக்கம், 'in a boat'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புணையொடு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு