சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புதல் புதல்

putal putal · அடுக்குத்தொடர்

1
புதல்கள்தோறும், புதர்களில் எல்லாம்
in all the bushes
அடுக்குத்தொடர்
ஒருசொல் hapax — appears once in the corpus

புன் கொடி முசுண்டைப் பொறிப்புற வான்பூப், பொன் போல் பீரமொடு புதல் புதல் மலர

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புதல் புதல் (putal putal), அடுக்குத்தொடர், 'in all the bushes'. நெடுநல்வாடை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புதல் புதல். Retrieved 26 Jul 2026.
Browse நெடுநல்வாடை