சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புதவுமுதல்

putavumutal

1
வாயிலிடத்தில்
at the door
ஒருசொல் hapax — appears once in the corpus

களிற்றுக் கன்று ஒழித்த உவகையர் ..... நல் இல் புதவு முதல் பிணிக்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புதவுமுதல் (putavumutal), 'at the door'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புதவுமுதல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு