சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புதுவன

putuvana · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
புதியவை
new ones
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நீ என்றும் புதுவன ஈகை வளம் பாடி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புதுவன (putuvana), குறிப்பு வினையாலணையும் பெயர், 'new ones'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புதுவன. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை