சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புதுவர்

putuvar · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
புதியவர்
a new man
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நம் காதலர் புதுவர் ஆகிய வரவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புதுவர் (putuvar), குறிப்பு வினையாலணையும் பெயர், 'a new man'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புதுவர். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை