புதையா
putaiya · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது
1
புதைத்து
covering
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவதுஒருசொல் hapax — appears once in the corpus
கை கவியாச் சென்று கண் புதையாக் குறுகி
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
புதையா (putaiya), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'covering'. அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புதையா. Retrieved 26 Jul 2026.