சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புனையார்

punaiyar · பலர்பால் எதிர்மறை வினைமுற்று

1
அவர்கள் ஒப்பனை செய்யார்
they do not decorate
பலர்பால் எதிர்மறை வினைமுற்று
2
அவர்கள் அணியவில்லை
they do not wear

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புனையார் (punaiyar), பலர்பால் எதிர்மறை வினைமுற்று, 'they do not decorate'. ஐங்குறுநூறு 1; நெடுநல்வாடை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புனையார். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு