சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புனைவார்

punaivar · வினையாலணையும் பெயர்

1
அணிபவர்கள்
those who wear
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

தோடு அவிழ் கமழ் கண்ணி தையுபு புனைவார் கண்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புனைவார் (punaivar), வினையாலணையும் பெயர், 'those who wear'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புனைவார். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை