சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புன்கண்மை

punkanmai · மையீற்றுப் பண்புப்பெயர்

1
வறுமை
poverty
மையீற்றுப் பண்புப்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

பொருள் வேண்டும் புன்கண்மை ஈண்டு இல்லை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புன்கண்மை (punkanmai), மையீற்றுப் பண்புப்பெயர், 'poverty'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புன்கண்மை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை