சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புன்செய்

puncey

1
வறண்ட நிலம்
dry field
ஒருசொல் hapax — appears once in the corpus

பிடியொடு மேயும் புன்செய் யானை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புன்செய் (puncey), 'dry field'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புன்செய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை