சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புன்சொல்

puncol · பண்புத்தொகை

1
புல்லிய சொற்கள், இழிவான சொற்கள்
mean words
பண்புத்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

என் தேற்றாப் புன் சொல் நோற்றிசின் பெரும!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புன்சொல் (puncol), பண்புத்தொகை, 'mean words'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புன்சொல். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு