சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புய்த்து

puyttu · வினையெச்சம்

1
பிடுங்கி
pulling out
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

அகத்தோர் புய்த்து எறி கரும்பின் விடு கழை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புய்த்து (puyttu), வினையெச்சம், 'pulling out'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புய்த்து. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு