சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புரட்டும்

purattum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

1
புரட்டும்
they scratch
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று
2
உதைத்து உருட்டும்
they kick and roll

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புரட்டும் (purattum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, 'they scratch'. குறுந்தொகை 1; பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புரட்டும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை