சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புரந்து

purantu · வினையெச்சம்

1
பேணி, பாதுகாத்து
protected
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

தன் புரந்து எடுத்த என் துறந்து உள்ளாள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புரந்து (purantu), வினையெச்சம், 'protected'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புரந்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு