சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புரப்பேம்

purappem · தன்மைப் பன்மை வினைமுற்று

1
பேணுவோம், பாதுகாப்போம்
we will take care
தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

எம்மைப் புரப்பேம் என்பாரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புரப்பேம் (purappem), தன்மைப் பன்மை வினைமுற்று, 'we will take care'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புரப்பேம். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை