புரள்வரும்
puralvarum · பெயரெச்சம்
1
புரளுகின்ற
moving around
பெயரெச்சம்ஒருசொல் hapax — appears once in the corpus
சுனைப் பூத்த குவளைக் கூம்பு அவிழ் முழு நெறி புரள்வரும் அல்குல்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
புரள்வரும் (puralvarum), பெயரெச்சம், 'moving around'. புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புரள்வரும். Retrieved 26 Jul 2026.