சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புரள்

pural

1
புரண்ட
turned
ஒருசொல் hapax — appears once in the corpus

ஊட்டியன்ன ஊன் புரள் அம்பொடு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புரள் (pural), 'turned'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புரள். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு