சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புரவிய

puraviya

1
குதிரைகளையுடைய
with horses
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒளிறு படைப் புரவிய தேரும் அன்றே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புரவிய (puraviya), 'with horses'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புரவிய. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு