சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புரிந்தனர்

purintanar · பலர்பால் வினைமுற்று

1
விரும்பினர்
they desired
பலர்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

அணங்கு அயர் வியன் களம் பொலியப் பையத் தூங்குதல் புரிந்தனர் நமர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புரிந்தனர் (purintanar), பலர்பால் வினைமுற்று, 'they desired'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புரிந்தனர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு