புருவத்து
puruvattu
1
பூருவத்து, பண்டை நாளில்
in ancient times
2
பொ. வே. சோமசுந்தரனார் உரை – பூருவத்து எனற்பாலது புருவத்து என முதல் குறுகி நின்றது, புருவத்தையும்
with eyebrows
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
புருவத்து (puruvattu), 'in ancient times'. புறநானூறு 1; பரிபாடல் திரட்டு 1; பொருநராற்றுப்படை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புருவத்து. Retrieved 26 Jul 2026.