சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புரைஇய

puraiiya · செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம், அளபெடை

1
போன்ற
like, resembling
செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம், அளபெடை
2
பாதுகாக்க
to protect

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புரைஇய (puraiiya), செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம், அளபெடை, 'like, resembling'. நற்றிணை 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புரைஇய. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை