சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புரைமே

puraime · செய்ம்மே என்னும் வினைமுற்று

1
பொருந்துமே
it will stay
செய்ம்மே என்னும் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

மன்னா உலகத்து மன்னுவது புரைமே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புரைமே (puraime), செய்ம்மே என்னும் வினைமுற்று, 'it will stay'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புரைமே. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை