சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புரையோரை

puraiyorai · வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு

1
உயர்ந்தவர்களை
those who are superior
வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

பொய் அற்ற கேள்வியால் புரையோரைப் படர்ந்து நீ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புரையோரை (puraiyorai), வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு, 'those who are superior'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புரையோரை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை