சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புரையோள்

puraiyol · வினையாலணையும் பெயர்

1
உயர்ந்தவள்
a noble woman, an esteemed woman
வினையாலணையும் பெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புரையோள் (puraiyol), வினையாலணையும் பெயர், 'a noble woman, an esteemed woman'. ஐங்குறுநூறு 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புரையோள். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு