சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறக்கொடாஅது

purakkotaatu · வினையெச்சம், அளபெடை

1
புறமுதுகிட்டு ஓடாது
not running away showing the back to the enemy
வினையெச்சம், அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

கையினும் கலத்தினும் மெய்யுறத் தீண்டிப், பெருஞ்சினத்தான் புறக்கொடாஅது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புறக்கொடாஅது (purakkotaatu), வினையெச்சம், அளபெடை, 'not running away showing the back to the enemy'. பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புறக்கொடாஅது. Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை