சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறக்கொடுக்கும்

purakkotukkum · ஒருமை வினைமுற்று

1
புறமுதுகிட்டு சென்றது
it left showing its back
ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

குறுநரி குறுகல் செல்லாது மாறு புறக்கொடுக்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புறக்கொடுக்கும் (purakkotukkum), ஒருமை வினைமுற்று, 'it left showing its back'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புறக்கொடுக்கும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை