சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறங்கண்டனன்

purankantanan · படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று

1
புறமுதுகிட்டு ஓடுவதைக் கண்டான்
he saw his enemies showing their backs and running
படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

வருபடை எதிர் தாங்கினன், பெயர் படை புறங்கண்டனன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புறங்கண்டனன் (purankantanan), படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று, 'he saw his enemies showing their backs and running'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புறங்கண்டனன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு