சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறங்கண்ட

purankanta · பெயரெச்சம்

1
புறமுதுகிட்டு ஓடுவதைக் கண்ட
seeing backs as they leave
பெயரெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புறங்கண்ட (purankanta), பெயரெச்சம், 'seeing backs as they leave'. புறநானூறு 2; அகநானூறு 1; குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புறங்கண்ட. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு