புறத்து
purattu · அத்து சாரியை, euphonic particle
1
புறம்
side
அத்து சாரியை, euphonic particle2
பக்கத்தில்
on the side
3
மேல் பக்கத்தில்
on the top side
4
இடத்தில்
in the place
5
முதுகில்
on the back
6
முதுகின்
of the back
7
கடந்து
past
8
புறமுதுகிடுவதைக் கண்டு
on seeing the backs
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
புறத்து (purattu), அத்து சாரியை, euphonic particle, 'side'. குறுந்தொகை 3; நற்றிணை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புறத்து. Retrieved 26 Jul 2026.