சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறத்தை

purattai

1
முதுகை உடையயாய்
you with a back
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆவம் சேர்ந்த புறத்தை தேர் மிசைச் சாப நோன் ஞாண் வடுக் கொள வழங்கவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புறத்தை (purattai), 'you with a back'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புறத்தை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு